கு செந்தில் குமரன்- கருத்துகள்

அடடா ஆச்சிரியக்குறி... அருமை.

பூரி காலியானவுடன் என்ன செய்வீர் சகோதரா?...

1) ஆண்கள் பெண்களை பொழுதுபோக்காய் எண்ணுவதை தவிர்த்து தமக்கு நிகராக பாவிக்கும் மனநிலை வளர்த்துக்கொள்ளவேண்டும் .
2) பெண்கள் நவ நாகரிகம் என்று அங்கங்கள் தெரிய ஆடை அணிவது, ஆண்களை கவரும் வண்ணம் நடந்துகொல்லுவதை தவிர்த்தல்.
3) பெண்களுக்கு எதிரான தவறிலைப்பவர்களுக்கு கடுமையான / கொடுமையான தன்டனை.

மிகவும் அருமை... கூறை கூறதான் வார்தைஇல்லை என்று நினைத்தேன், பாரடக்கூட வார்த்தை கிடைக்கவில்லை கவியே...

ஹ ஹ ஹ... 'சிந்தனை' சிரிப்பு... மிக அருமை

இன்றைய காலக்கட்டத்தில்

1) யுவதிகள் முகவும் வெளிப்படையான எண்ணமும் தகிரியமும் கொண்டவர்களாக விளங்குகின்றனர், அப்படி பட்ட யுவதிகள் ஏன் வரதட்சணை கேட்கும் பையனை மணம்முடிக்க ஒத்துக்கொள்ளவேண்டும், தூக்கிப்போட்டுவிட்டு வேறு ஒரு வரனை பார்க்கலாமே...

2) இன்றும் சில பெண் வீட்டார் வரதட்சணை வேண்டாம் என்று கூறினால் மாப்பிள்ளைக்கு ஏதும் குறை உள்ளது அதனால்தான் வரதட்சணை வேண்டாம் என்று கூறி ஒதுக்கிவிடுகின்றனர்....

அட இந்த 'சின்ன' வயசில இம்புட்டு கருத்தா யோசிக்கிறீங்களே.... அருமை... இருந்தாலு 100க்கு 92 சதவிகிதம் உண்மையே...

நன்றி.

கடவுள் நன்மை செய்யும் முகவர் அல்ல என்பதை ஏற்றுகொள்கிறேன்...

இருப்பினும் கடவுள் யார்... அவர் செய்யும் செயல்கள் என்ன...

"தாமாகவே மீண்டும் பிறவி எடுத்து உயிர் வலி எனும் தண்டனையை அனுபவித்துக் கொண்டேதான் இருப்பார்கள்"

அனைத்தும் மனிதர்களே செய்தால் பிறகு கடவுள் எதற்கு... அவர் பெயர் கொண்டு பிரளயங்கள் எதற்கு, பிளவுகள் எதற்கு, காணாத ஒரு பொருளையே நாம் நம்புவதில்லை, பிறகு மிக பெரிய மிக மதிக்ககூடிய கடவுளை இவர் தான் கடவுள் என்று சொல்ல முடியுமா?


கடவுள் இல்லை என்று கூறுபவன் நான் அல்ல ஆயினும் கடவுள் எங்கே இருக்கிறார் தான் தேடுகின்றேன்...


கு செந்தில் குமரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே