கொஞ்சம் சிரிங்க

பெண்:டாக்டர் என்னோட ரெண்டு
வயசு பையன் இன்னும் எப்பவும்
விரல் சூப்புரான்.

டாக்டர்:ஒன்னும் ப்ரொப்லெம்(problem)
இல்லை.சரி பண்ணிடலாம்.

பெண்:ரொம்போ கேவலமா இருக்கு
எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை.

டாக்டர்:ஒன்னும் செலவு இல்லை.ரெண்டு
வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட
டவுசர மாட்டி விட்டுடுங்கள.

பெண்:(குழப்பமாக).......எதுக்கு டாக்டர்.....??

டாக்டர்:அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும்.
அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே
அவன் வேலையா இருக்கும்.விரல் சூப்ப
டைம் இருக்காது........

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (28-Feb-15, 12:15 am)
Tanglish : konjam siringa
பார்வை : 282

சிறந்த நகைச்சுவைகள்

மேலே