நல்ல காதலும் கள்ளக் காதலும்

கள்ளக் காதலுக்கும் நல்ல காதலுக்கும் என்னடா வித்தியாசம்?

ரண்டிலுமே கள்ளத்தனம் இருக்குது.

எப்பிடி?

நல்ல காதல் பெற்றோர்க்குத் தெரியாம கள்ளத்தனமா நடக்கறது.

கள்ளக் காதல்?
மனைவிக்கும் கணவனுக்கும் அல்லது மனைவிக்கோ கணவனுக்கோ அல்லது இருவரில்
ஒருவருக்கும் ஒருவரின் பெற்றோர்க்கும் தெரியாமல் கள்ளத்தனமாக நடப்பது.

அதனால ரண்டுமே கள்ளத்தனமா நடக்குதா?
அட இதுக்கு மேல பேசாமா போடா. நல்ல காதலர்கள் காதிலெ இதக் கேட்டா சண்டைக்கு வந்திடுவாங்க.

எழுதியவர் : மலர் (13-Feb-15, 6:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 297

சிறந்த நகைச்சுவைகள்

மேலே