எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீவிரவாதிகளால் உயிருடன் கொளுத்தப்பட்ட விமானி கண்ணெதிரே நிற்கும் ஒரு...

தீவிரவாதிகளால் உயிருடன் கொளுத்தப்பட்ட விமானி
கண்ணெதிரே நிற்கும்
ஒரு உயிரின் மதிப்பை
உணராத இவர்களால்
கண்ணுக்கு தெரியாத
கடவுளை நேசிக்கமுடியும் என்பது எவ்வளவு பெரிய பொய்!
இவர்கள் அரக்கர்களாக இருப்பதை கூட அனுமதித்துவிடலாம்,
ஆனால் அதற்கு கடவுளின் பெயரையும் மதத்தின் பெயரையும் முன்னிறுத்தி அந்த மதத்தையும் அதை சார்ந்த ஒவ்வொரு மனிதனையும் சந்தேகத்தோடு பார்க்கும்படி செய்திட்ட பாவத்தை தினம் தினம் செய்துகொண்டிருப்பதை
அதே கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என்பதை கூட அறியாத மடையர்களாக இருக்கிறார்கள் என்பது தான் விந்தை

பதிவு : தன்சிகா
நாள் : 13-Feb-15, 9:08 am

மேலே