அரங்கமொழியாள் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அரங்கமொழியாள் |
இடம் | : cuddalore |
பிறந்த தேதி | : 05-May-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 251 |
புள்ளி | : 13 |
நான்(அரங்கமொழியாள்). எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் .
எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறவாதிருக்க என்ன செய்ய வேண்டும்?
கண்ண தொடைக்கையில்
ஒன்ன நெனைக்கையில்
நெஞ்சு பதைக்கிது
மச்சான்
என் பிஞ்சு மனசில
அன்பு வெதயவே
ஆழப் பதியவே
வச்சான்
செந்நெல் வயலுந்தான்
செங்கல் வீடாச்சு
வித்து வந்த சொற்பகாசு
சேத்து தண்ணி போலாச்சு
பரதேசம் போகையிலே
பால் மாடு வாங்கி விட்ட
அதுகளுந்தான் மேய இங்க
சுவரொட்டி போதவில்ல
எழுத்தில் இருந்ததாலே
இக்கடிதம் தப்பியாச்சு
காற்றில் பறந்ததெல்லாம்
பசு வாய்க்கு தீனியாச்சு
விவசாயம் காணவில்ல
வேலையிங்கு ஏதுமில்ல
காச்ச கையி மாறிபோச்சு
ஒடம்பு கொஞ்சம் பூசிபோச்சு
வெலச்சலுக்கு வெலயில்ல
கடையில் கேட்டா தங்கம் போல
இடைதரகின் பகல் கொள்ள
தீராத நாச வேல
வீடு எங்கும்
என்னுடைய படைப்பான ( ஒரு நிமிடம் தருவாயா ) என்ற படைப்பு என் பக்கத்தில் சிதைந்து போய் காணப்படுவதன் காரணம் என்ன ? என் படைப்புகள் திருடப்படுகின்றனாவா ??????
இந்த படைப்பை நான் இன்று காலை வெளிட்டது குறிபிட்ட தக்கது பதிவிட்ட சில மணி நேரங்களில் இப்படி நடந்துள்ளது இதற்க்கு தக்க பதிலை எழுத்து குழுமம் விரைவில் பதிலளிக்க வேண்டும்
இதை எழுத்து நம்பர்கள் தட்டிக்கேட்கவும் எனக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இன்று எனக்கு நாளை தங்களுக்கு நன்றி
காலம் காலமாய் நல்லோர்ருக்கு மத்தியில் தீயோரும் தீயோருக்கு மத்தியில் நல்லோரும் இருந்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் , நல்லோர்மட்டுமே இப்புவியில் வழ்ந்ததகாவும்இப்போதுதான் புதிதாக ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து தீயோர் வந்தது போலவும் எதற்க்கெடுத்தாலும் அலுப்புடன் பேசுவதும் அனைத்திற்கும் அலுத்துக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது . முள்ளோடுப்பூவும் பூக்களோடு முள்ளும் சாச்சியாக இருக்கின்றன இயற்கையில் . இது உலக இயல்பு என்றெண்ணி கண்முன் நடக்கவிருக்கும் தீமையை தடுத்தும் நம்மால் யாருக்கும் தீமை எர்ப்படாவண்ணம் நடப்பதை விடுத்து ஏன் இப்படி ??? தோழமைகால்
நாமெழுதும் வரிகள் பிறரைப்பாராட்டவும் , மற்றோர
எனக்கென ஓர் அடையாளம்
எனக்கான அங்கீகாரம்
எங்கே கிடைக்குமென
எங்கெங்கோ தேடினாலும்
எவரிடமும் முகம் காட்டாது
எங்கும் அலைந்தது
ஏதேதோ எழுதுகிறேன்
எனக்கான முகவரித்தேடி
( வாட்ஸ் அப் முதல் facebook வரை முகம்காட்டா அனைத்துப் பெண்களின் சார்பாக )
" பாரதிக்கு கடிதம்"
நின்பால் வெகுண்டேன் பாரதி
நீயோ பாக்களுக்கு சாரதி
தமிழே நினக்கென்றும் கதி
தம் குடும்பம் தனக்கு செய்தீர் சதி
தமது மறைவுக்கு பின்னே அவர் வுயர்ந்தது விதி
என்றுசொல்ல மறுக்கிறது எனது மதி
கவிதை உமக்கு தொழில்
கட்டிய மனைவியை காப்பதும் நின் தொழிலே அன்றோ
நீ செய்த இத்தவறன்றி வேறொரு குறையுண்டோ உன்னிடம்
நினதுதோழியாய் நானுற்ற துயரத்திற்கும்
நின்பால் நான் வெகுண்டதிற்கும் இதுவே காரணமாகும்
நினது வருத்தம் புரிகிறது அன்றே ஏன் சொல்லவில்லை என
நீ என்னை திட்டாதே எனக்கும் வாய்ப்பு கிட்டியது இப்போதே
எத்தனை முட்டாள்தனமாய் இருந்திருக்கின்றனர் நம் முன்னோர் ???
"வயதுக்கு வந்தபெண் நன்றாய் ஓய்வெடுக்கவும் , மனவுலைச்சல் தவிர்க்கவும் சடங்கென்ரும் தீட்டென்றும்
சொல்லி மகிழ்வித்தும் யதொருப்பணியும் செய்யாதப்படி காத்தும் " மூட நம்பிக்கை சாயம் பூசி பெண்ணடிமை வண்ணம் தீட்டி மனவுள்ளச்சளுக்குள்ளும் மாளாத பலவீனத்திற்கும் ஆளாக்கிய நாமல்லவா புத்திசாலிகள் ?
"பிள்ளைதாச்சி இருந்தா மொட்டை போடாதே தேங்காய் உடைக்காதே என்று சொன்னாரே பிள்ளைக்கு மழலையின் அழுகுரலும் , ஒருவேளை அழிகிபோனதேங்காய் குடும்பத்துக்கு ஆகாதே என கவலை படும் அன்னையாலும் வயிற்றில் இருக்கும் மழலை கவலை கொள்வதைப்பற்றி இவர்களுக்கென்ன ? மகிழ்ச்சியே