ம அரவிந்த் சகாயன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ம அரவிந்த் சகாயன் |
இடம் | : மேடவாக்கம், சென்னை, தமிழ்ந |
பிறந்த தேதி | : 22-Dec-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 1121 |
புள்ளி | : 45 |
சாய் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளியில் படிக்கும் நான், தமிழ் மொழி மீது ஓர் தனிப் பற்று
கொண்டவன். எனக்குத் தெரிந்த தமிழ் சொற்களையும், கவிதை நயங்களையும் வைத்துப் பல
கவிதைகள் இயற்றியிருக்கிறேன். அதனால், என் எண்ணங்களைக் கவிதை வடிவில் வெளிப்படுத்த, எழுத்து.காம் என்ற தளத்தில் புகுபதிகை செய்துள்ளேன்.
தண்ணீரில் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்
அல்லது
தீப்பிடித்த வீட்டில் சிலர் வெளியே வரமுடியாமல்
பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் .
1 . நீங்கள் அல்லது வேறொருவர் காப்பாத்தச் செல்கிறீர்கள்
அது
கருணையினாலா .
மனிதாபிமானத்தினாலா
கடமையினாலா ?
அல்லது எல்லாமுமா ?
2 . தீ அணைப்புப் படையினர் , ராணுவத்தினர் காப்பாத்தச்
செல்கிறார்கள்.
அவர்களுக்கும் இவை பொருந்துமா ?
---கவின் சாரலன்
எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.
ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்
ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்
ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.
ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.
இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.
ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரா
எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.
ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்
ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்
ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.
ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.
இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.
ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரா
அந்தக் குகையில், கண்ணிற்கெட்டியவரை ஒன்றும் தெரியவில்லை.
திடீரென ஒரு ஒளி!
அது ஒரு மாய விளக்கிலிருந்து வந்தது. அதன் மூலம் பார்த்தால், அந்தக் குகையில் வைக்கோலும், வில்- அம்பும், 'ஹக்கூ' என்ற தன் எதிரியின் பெயர் எழுதப்பட்ட ஒரு பெட்டியும் இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்ட சூனியக்காரி, அங்கிருந்து வெளியேற நினைத்தாள்.
அக்குகையின் வாயிலில் ஒரு ஆறு. அதில் பல முதலைகள் அலைந்து கொண்டிருந்தன. அவற்றை வில் அம்பைக் கொண்டு வீழ்த்தினாள் சூனியக்காரி. உடனே, வௌவால்கள் அவளைத் தாக்க வந்தன. அப்போது அவள் தன் மந்திரத்தால் அந்த வைக்கோலை எறித்துவிட்டு, அவள் ஒளிந்துகொண்டாள். அவ்வழியே வந்த மாய வௌவால்கள
படம்: றெக்க
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
பாடியவர்: திருமதி. நந்தினி ஸ்ரீகர்
உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே..
மண்ணளந்தப் பாதம் காண சோலை ஆகும் பூமியே..
ஆலுயர்ந்த வீட்டின்முன்..
அழகிழந்த பூசணிக்காய்..!
அறிவுக்கற்ற மனிதனின்
அசிங்கம்தான் இந்த பூசணிக்காய்.
உலகுயர்ந்து போனாலும்
உளம் உயராநிலை..இந்த பூசணிக்காய்..!
ரோட்டோர பூசணிக்காய்..
நொடிமரண பூசணிக்காய்..!
இருபதை கடந்தபோதும்
தொடருமிந்த பூசணிக்காய்..,
"திருஷ்டிப் பூசணிக்காய்"
-கங்கைமணி
பாகம் 3ன் தொடர்ச்சி......
பெட்டிக்குள்......
டேவிட்: சரி. ஹக்கூவைக் கொல்வதற்கு நாங்கள் எவ்வகையில் உனக்கு உதவ முடியும்? சொல்
சூனியக்காரி: அதற்கு எனக்கு ஜார்ஜின் உடல் மட்டுமின்றி உனது உடலும் தேவை
ராபர்ட்: எதற்காக என் அண்ணனைத் துன்பப்படுத்துகிறாய்? அவருக்குப் பதிலாக என் உடலை எடுத்துக்கொள்
டேவிட் அதற்கு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான்.
ராபர்ட்டின் உடலுக்குள் சூனியக்காரி இறங்கி விட்டது.
சூனியக்காரி: ஹக்கூ!!!!!! ஹாஹாஹா. நான் உன்னைக் கொல்ல வந்துகொண்டே இருக்கிறேன். பரலோகம் செல்லத் தயாராக இரு.
சூனியக்காரியின் மந்திரத்தால் அவன் எங்கு இருக்கிறான் என்பதற்கு ஒரு
பாகம் 2ன் தொடர்ச்சி....
அந்தப் பூங்காவில் நெடுநேரம் தேடிய பிறகு, தந்தை ஒரு மாயப்பெட்டியைப் பழுதடைன்த நிலையில் கண்டார். அதனருகில் அவர் செல்ல முற்பட்டபோது, ஏதோ ஒரு சக்தி தன்னை அதனுள் இழுப்பதை உணர்ந்தார்.
தீடீரென, தந்தை பெட்டிக்குள் சென்றுவிட்டார். ராபர்ட்க்கும், ஏஞ்சலாவுக்கும் ((தாய்க்கும்)) பகீரென ஆகிவிட்டது.
தொண்டைநீர் வத்த கத்தினாலும், ஒரு பயனும் இல்லை. எனவே, அவர்கள் விரைந்து வீட்டிலுள்ள பூஜை அரையில் ஒளிந்துகொண்டனர்.
பெட்டிக்குள்....
இருண்ட ஓர் அரையில் செய்வதறியாது தவித்தார் தந்தை. அப்போது, ஓர் அசரீரி குறல் கேட்டது. அது கூறியதாவது,
"நீங்கள் என் 18 நூ
தோன்றினேன் உனக்கு முன்னரே இம்மண்ணில்
தேர்ந்துநீ வாழ்வதற்கொரு வழியாக! நீ
ஓங்கி உயர்ந்த பின்னர் என்னை
ஒதுக்கி வைத்தாய் ஒரு வழியாக!
வாழ்வியலின் முழுதுக்கும் பயன்படுத்திப் பின்
வாழ விடாமல் என்னைத் தடுத்தாய்!
தோட்டத்தில் மரமாக இருக்கும் என்னைத்
தோற்ற மின்றி அழியச் செய்தாய்!
என்ன செய்தாய் என்னை அழித்து?
என்ன செய்வாய் என்னை இழந்து?
சந்ததிக்கு என்னை அறிமுகம் செய்யாமல்
சாவதற்குச் செய்தாயோ வழியை இங்கு?
பல்வகை உயிர்கள் என்னை நம்பினாலும்,
பாவங்கள் செய்கிராய் உன்னை அறியாமல்!
ஊனையும் உயிரையும் அழித்து விட்டுவெறும்
உடலை வைத்து வாழ்வாயோ நீ?
உன்னுடனே வந்தேன் நான் மரமாக!
உனக்காகவே வந்தே
அழகான பூக்களே!
என்னவளைக் கண்டால்
பார்த்து விடாதீர்கள்
உம்மையும்
மாயம் செய்திடுவாள்
அவள் கயல்விழிகளில்
பல்லாயிரம் கவிதைகள்
ஒவ்வொரு
பார்வையும் வில்லாக
என் நெஞ்சை துளைக்கின்றன.
பெண் கூட்டிலிருந்து நான்
தேர்ந்தெடுத்த வெண்புறாவே!
என் உள்ளத்திற்கு பசி உன்
குறுநகையை இரையாக போட்டுவிடு
வேர்தாங்கும் வலியை விட
காதல் பாரமானது.அவளைக்
கண்டால் அறியாமல் சிரிக்கின்றேன்
பார்க்கா விட்டால் கதறி அழுகின்றேன்
நீ இன்பம் தந்த கண்ணீர் தான்
என் இமைகளோடு கனவையும்
திருடி சென்று விட்டாய்
நீ என் மூச்சில் கலந்ததால்
சுவாசத்தை வெளியிட மறுக்கின்றேன்
என்னால் முடியவில்லை
இராத்
நாளுக்கு நாள் அதிகரிக்கும்
நண்பர்களால் மனம் நெகிழ்ந்தேன்!
எனினும் எளிமையை ஏற்றுவாழும்
ஏழ்மையால் கண் கலங்கினேன்.
நாழியுணவு ஆடையிரண்டு பெற்று
நல்வாழ்வு வாழ்ந்து வருகிறேன்!
எனினும் பருக்கையை எண்ணும்
ஏழைகளைக் கண்டு வருந்தினேன்.
நல்லறிவும் திறமையும் வாய்ந்து
நான் எனும் நிலையடைந்தேன்!
எனினும் அருந்திறனையுடை ஏழைகளின்
இயலாத் தனத்தால் கவலையடைந்தேன்.
இளமையில் கிடைத்து வரும்
கல்வியால் சிறப்ப டைந்தேன்!
எனினும் கல்லாமல் வாழும்
எளியோரைக் கண்டு மனமுடைந்தேன்.
ஆயக் கலைகள்பல கற்று
அருமை நிலை பெற்றேன்!
எனினும் தெருவில் மட்டைப்
குறிப்பு: இக்கதை முழுவதுமாக ஒரு கற்பனைக்கதையாகும்.
2 ஆம் நூற்றாண்டில், சீன தேசத்திலுள்ள ஓர் ஊரில்,
"சிங்கா! புங்கா! மந்திரா ஏமி உள்ளா சந்திரா! ஹஞ்சகா பஞ்சகா!"......
என்று, சூனியக்காரி ஒருத்தி, மேற்கண்ட மன்ந்திரங்களைச் சொல்லி, உலக சக்தியைத் தன்னுள் அடக்க நினைத்தாள்.
சூனியக்காரி: ஆ..... என்ன இது! இது என் தேகத்தை ஏதோ ஒரு கல்லறைக்குக் கொண்டு செல்கிறதே!!!! ஐயோ! என்னால் முடியவில்லையே!!!!
சூனியக்கடவுள்: சூனியக்காரி மந்தாரி, நீ ஓர் சாபத்திற்கு உண்டாகியுள்ளாய். அதனால் தான், இம்மந்திரம் உனக்கே திரும்பி விட்டது. மேலும், நீ 'ஏமி' என்ற மந்திர