திருஷ்ட்டி பூசணிக்காய் -கங்கைமணி

ஆலுயர்ந்த வீட்டின்முன்..
அழகிழந்த பூசணிக்காய்..!
அறிவுக்கற்ற மனிதனின்
அசிங்கம்தான் இந்த பூசணிக்காய்.

உலகுயர்ந்து போனாலும்
உளம் உயராநிலை..இந்த பூசணிக்காய்..!

ரோட்டோர பூசணிக்காய்..
நொடிமரண பூசணிக்காய்..!

இருபதை கடந்தபோதும்
தொடருமிந்த பூசணிக்காய்..,
"திருஷ்டிப் பூசணிக்காய்"
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (8-Apr-17, 3:14 pm)
பார்வை : 146

மேலே