ம அரவிந்த் சகாயன்- கருத்துகள்
ம அரவிந்த் சகாயன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [88]
- கவின் சாரலன் [50]
- Dr.V.K.Kanniappan [39]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [17]
- தாமோதரன்ஸ்ரீ [13]
அடுத்தவர் மீது காட்டும் கருணையை விட, அவர்களிடம் காட்டும் மனிதாபிமானமே சிறந்ததது. ஏனெனில், எதிர்பாராமல் அதைப் போல் ஒரு நிலமை நமக்கு வந்தால், நாம் அடுத்தவருடைய கருணையை விட, மனிதாபிமானத்தையே வேண்டுவோம்.
அதனால், மனிதாபிமானமே என்னை ஒருவருக்கு உதவி செய்யத் தூண்டும்.
""ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.""
இது எனக்கு மிகவும் பிடித்த வரி. உலகத் தத்துவத்தை ஒரு வரியில் உணர்த்தியவர்களுக்கு நன்றி.
"நீ இன்பம் தந்த கண்ணீர் தான்
என் இமைகளோடு கனவையும்
திருடி சென்று விட்டாய்
நீ என் மூச்சில் கலந்ததால்
சுவாசத்தை வெளியிட மறுக்கின்றேன்
என்னால் முடியவில்லை"
அழகான வருணனைகள் அண்ணா. வாழ்த்துக்கள்....
'மர்மத்தின் பக்கம்- தொடர்கதை- பாகம் 2', தங்களின் ஆதரவால், சற்று பெரிதாக அமைந்துள்ளது. அதனை, 'மர்மத்தின் பக்கம்' என்னும் தொடர்கதைப் பிரிவில் காணலாம்.
ஆலோசனைக்கு நன்றி.
தங்களது கருத்துகளுக்கு நன்றி அண்ணா. தங்களின் ஆலோசனைகளால்,நான் என் கவிதைகளைத் தொடர்வேன்.
குறிப்பு:
'மர்மத்தின் பக்கம்' என்னும் கதைப்பிரிவில், எனது திகில் தொடர்கதைகளைக் காணத்தவராதீர்கள்.
இருப்பதை அழிக்காமல் இருந்தால் போதும். புதிதாக உருவாக்குவது இரண்டாம் நிலை.
அண்ணா, வாழ்வியல் தத்துவத்தை விளக்கினீர். உண்மைக் காதலின் குணத்தை விளக்கினீர். உள்ளத்திலிருந்து இறக்குமதி செய்த அருமையான செய்திகளை எங்களுக்கு ஏற்றுமதி செய்தீர். இதனால், காதலைப் பற்றி நகைச்சுவைகள் மட்டுமே எழுதும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பாடம் கிட்டும். நன்றி!!!!
எனக்காக ரேட்டிங் செய்தீர்களா?
சில தீமைகளும் உள்ளது. உதா: ஆடை பாதுகாப்பு, ஐடி யில் இருப்பவர்கள் தாய் மொழியை மறந்து ஆங்கிலத்தில் மட்டுமே பேசுதல், வேலை சோர்வு காரணமாகக் குழந்தைகளை வளர்க்க முடியாமை, போன்றவை.
மனசாட்சி என்பது வெகுவாகக் குறைந்து வருகிறது. நம்மைச் சோற்றில் கைவைக்க வைக்கும் விவசாயியைத் தாக்கித்தான் அந்தப் பணத்தைப் பெற வேண்டுமா? மனசாட்சி அற்ற செயல்
தங்களது கருத்து முற்றிலும் சரி,
"பெற்றவள் ஆவி துடிக்கையில்
எந்த சாமியுனை காக்கும்?
தங்களது படைப்பு நல்லபடியாக அனைவரைவும் சென்றடைய வாழ்த்துக்கள். (கண்ணீர் மல்க...)
அடடா! அற்புதமான இயைபுகள். அபினய் அண்ணா!
இத்தகைய நீண்ட உரையைப் படித்துத் தங்களது கருத்தைக் கூறியதற்கு நன்றி.
இத்தகைய நீண்ட உரையைப் படித்துத் தங்களது கருத்தைக் கூறியதற்கு நன்றி.
விரைந்து வாகனம் ஓட்டிக் கொண்டி வரும்போது, திடீரென ரெட் சிக்னல் விழுந்துவிடும். டைம் கௌண்ட்டௌனும் வேலை செய்யாது. அதுதான் மிகவும் கடுப்பாக இருக்கும்.
ஆகா! அருமையான வாழ்வியல் சிந்தனை. அற்புதம்
தயவு செய்து முகமத் சர்பான் அண்ணாவிற்கு நண்பர் விண்ணப்பம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-அரவிந்த் சஹாயன்
100% உண்மை அண்ணா
நன்றி தோழரே! தங்களுக்கு முதலில் நண்பர் விண்ணப்பம் அனுப்ப விழைகிறேன்.
அடர்ந்த இருளின் நந்தவனத்தில்
படர்ந்த அன்பின் தொப்புள் கொடியே!
அருமை அண்ணா!
அருமை. அருமையான சிந்தனை. நன்றி.