பள்ளி புத்தகமா இல்லை முகப் புத்தகமா எது பெரியது

அந்த காலத்தில் மாணவர்கள் பார்த்தது பள்ளிப் புத்தகம்
இந்த காலத்தில் மாணவர்கள் பார்ப்பது முகப் புத்தகம்
ஏன்??? அறியப்படவில்லை...

ஒற்றுமை:-
பள்ளியில் பார்ப்பது பள்ளிப் புத்தகம்
வீட்டில் பார்ப்பது முகப் புத்தகம்

வேற்றுமை:-
பள்ளிப் புத்தகத்தின் மூலம் பிறரின் வரலாற்றினை கற்காலம்
முகப் புத்தகத்தின் மூலம் நம் வரலாற்றினை பிறர்க்கு கற்பிக்கலாம்.

எழுதியவர் : அபினய் சுந்தர் (5-Mar-16, 1:07 pm)
பார்வை : 84

மேலே