அபினய் சுந்தர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அபினய் சுந்தர் |
இடம் | : நன்மங்கலம், சென்னை, தமிழன் |
பிறந்த தேதி | : 29-Oct-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 1050 |
புள்ளி | : 13 |
உலகம் ஒன்றுதான் என உணர்வது ஒன்றாம் வகுப்பில்
நல்வினை, தீவினை என இருவினைகளைக் கற்று நடப்பது இரண்டாம் வகுப்பில்
முக்கோணம் பற்றிய கணித பாடங்கள் மூன்றாம் வகுப்பில்
நால்வர்கள் பற்றிய வரலாற்றுப் பாடங்கள் நான்காம் வகுப்பில்
ஐந்திணை பற்றிய ஆராய்ச்சிகள் ஐந்தாம் வகுப்பில்
வாரத்தில் ஆறு நாட்கள் உழைக்கத் தொடங்கியது ஆறாம் வகுப்பில்
ஏழு அதிசயங்கள் பற்றிய வரலாற்றுப் பாடங்கள் ஏழாம் வகுப்பில்
எட்டுத்தொகை பற்றிய தமிழ் பாடங்கள் எட்டாம் வகுப்பில்
ஒன்பான் சுவை பற்றிய தமிழ் பாடங்கள் ஒன்பதாம் வகுப்பில்
பத்து பேர் இணைந்து படிப்பது பத்தாம் வகுப்பில்
பதினொன்று திணை பற்றிய தமிழ் பாடங்கள் பதினொன்றாம் வகுப்பில
அரைக்கும் கருவியோ ஒலக்கை - செய்திகளை
இசை மூலம் தருவது உடுக்கை - அழியாக்
கடவுள் கொண்டுள்ளது பல கை - ஆனால்
மனிதன் வாழ்க்கைக்குத் தேவை இயற்கை!
இயற்கை யில்லா உலகம் , இலையில்லா மரம் போல்!!!
நீ தெருவில் நின்று பாடு - பின்
உன்னை முட்டும் ஒரு மாடு!
நீ இருக்குமிடமோ நாடு - ஆனால்
அந்நாட்டிற்குத் தேவை பல காடு!
காடில்லா உலகம் கண்ணில்லா உயிர் போல்!!!
இந்த மாதம் பாதி பேரு ஊர்ல இல்ல
மீதி பேருக்கு நா தேவையில்ல
எனக்கோ ஒரு வேலையும் இல்ல
ஆக மொத்தம், என் முதலாளிக்கு வருமானம் இல்ல.
- ஜெராக்ஸ் மிஷின்
தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்
================================
மாணவர்களுக்கு
=============%%%......
நடிகர் சூர்யா
*************
அனுப்பிய
மெசேஜ்
அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு…
ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமா (...)
காதலன்: ஒருவேளை ஆப்பரேஷனில் நான் இறந்துட்டா, நீ எனக்காக என்ன செய்வ?
காதலி: என்ன செய்யனும்னு சொல்றயோ, அதைச் செய்வேன்.
காதலன்: என் பெயரில் வீடு கட்டு. கடை ஒன்று திறந்து, என் பெயரைப் பிரபலமாக்கு. என் கணவான
வெளிநாட்டுப் பயணத்தை நீ அனுபவி. என் தாயையும், தம்பியையும் நன்றாகப் பார்த்துக்கொள். வேற ஏதேனும் இருந்தா, செத்தபிறகு ஆவியா வந்து சொல்றேன்.
காதலி: இதற்கெல்லாம் முன்னாடி, முறையாக ஒன்று செய்ய வேண்டும்.
காதலன்: என்ன அது?
காதலி: முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.
முன்னுரை
"கல்விக்கண் திறந்த முதல்வர்"
என்றழைக்கப்படும் பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில், 1903 ஆம் ஆண்டு குமாரசாமி, சிவகாமி இணையருக்குப் பிறந்தவர். நாட்டாண்மைக் காரக் குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலிருந்தே பல பஞ்சாயத்துகளைக் கண்டு வளர்ந்தவர். அவரின் சாதனைகளைப் பற்றி இவண் காண்போம்.
இளமைக் கல்வி
திண்ணைப் பள்ளியில் நடுநிலை வரை கற்றார். பின் கல்வி, உணவு ஆகியவை வழங்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியில் கற்றார். விடுதலைப் போராளிகள் சிலரின் கூச்சலை கவனித்தார். அவர்கள் கூறிய "வந்தே மாதரம்" என்னும் மந்திரம், காமராஜரின் மனத்தில் ஆழமாகப் பதிந்து, வி