மே மாதத்தில் ஒரு ஜெராக்ஸ் மிஷினின் புலம்பல்
இந்த மாதம் பாதி பேரு ஊர்ல இல்ல
மீதி பேருக்கு நா தேவையில்ல
எனக்கோ ஒரு வேலையும் இல்ல
ஆக மொத்தம், என் முதலாளிக்கு வருமானம் இல்ல.
- ஜெராக்ஸ் மிஷின்
இந்த மாதம் பாதி பேரு ஊர்ல இல்ல
மீதி பேருக்கு நா தேவையில்ல
எனக்கோ ஒரு வேலையும் இல்ல
ஆக மொத்தம், என் முதலாளிக்கு வருமானம் இல்ல.
- ஜெராக்ஸ் மிஷின்