காதலனின் கவலை

காதலன்: ஒருவேளை ஆப்பரேஷனில் நான் இறந்துட்டா, நீ எனக்காக என்ன செய்வ?

காதலி: என்ன செய்யனும்னு சொல்றயோ, அதைச் செய்வேன்.

காதலன்: என் பெயரில் வீடு கட்டு. கடை ஒன்று திறந்து, என் பெயரைப் பிரபலமாக்கு. என் கணவான
வெளிநாட்டுப் பயணத்தை நீ அனுபவி. என் தாயையும், தம்பியையும் நன்றாகப் பார்த்துக்கொள். வேற ஏதேனும் இருந்தா, செத்தபிறகு ஆவியா வந்து சொல்றேன்.

காதலி: இதற்கெல்லாம் முன்னாடி, முறையாக ஒன்று செய்ய வேண்டும்.

காதலன்: என்ன அது?

காதலி: முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (16-Mar-16, 6:51 pm)
Tanglish : kadhalanin kavalai
பார்வை : 203

மேலே