காதல்

பெண் : நம்ம காதல் எங்க அப்பா அம்மாவுக்கு தெரிந்து போய்,எடுத்து சொன்னதும் ஒ கே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன உங்களுக்கோ அப்பா அம்மா பிரச்னை இல்லை,சரிதானே?

ஆன் : எல்லாம் சரிதான்,ஆனா என் மனைவிய நினைச்சாதான் கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (17-Mar-16, 11:59 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : kaadhal
பார்வை : 409

மேலே