காடு

நீ தெருவில் நின்று பாடு - பின்
உன்னை முட்டும் ஒரு மாடு!
நீ இருக்குமிடமோ நாடு - ஆனால்
அந்நாட்டிற்குத் தேவை பல காடு!

காடில்லா உலகம் கண்ணில்லா உயிர் போல்!!!

எழுதியவர் : அபினய் சுந்தர் (24-May-17, 11:23 am)
சேர்த்தது : அபினய் சுந்தர்
Tanglish : kaadu
பார்வை : 158

மேலே