கண்ணீரோடு

பல கனவுகளோடு
வாழ்க்கை தொடங்கினேன்...

இன்று
வாழ்க்கை விழும்பில்
நின்று கொண்டு,

வழி தெரியாமல்
தவிக்கிறேன்
கண்ணீரோடு..

எழுதியவர் : g .m .kavitha (24-May-17, 12:41 pm)
Tanglish : kanneerodu
பார்வை : 159

மேலே