வாழ்வின் சிறப்பு

அன்பு என்னும்
ஆணி அடித்தாய்!
இனியதொரு
ஈகை அடைந்தேன்!
உன்னால்
ஊக்க மடைந்தேன்!
என்னை
ஏன்?
ஐயமடைய செய்தாய்!
ஒருசேர ஒற்றிட
ஓர் உயிரென
ஒளதாரியன இருப்பேன்!
அஃதே எனது வாழ்வு!

எழுதியவர் : nirmaladevi (24-May-17, 1:08 pm)
Tanglish : vaazhvin sirappu
பார்வை : 466

மேலே