இயல் குட்டி✍

இயல் குட்டி...

#இயல்
செய்யும் ஒப்பனையில்
ஒப்பித்து போகிறது
தன் ஆற்றாமையை
#அம்புலி.....✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (24-May-17, 2:57 pm)
பார்வை : 61

மேலே