மறைந்திடுவாயே

மறைந்திடுவாயே..!
08 / 04 / 2025
வர்ண ஜாலம் காட்டும்
வான வில்லின் வாழ்வோ
சில மணித்துளிதான் - உன்
வாழ்வும் அதுபோல்தான்
சில வருடங்கள்தான்.
முடிவதற்குள் - உன்
எண்ணம்போல்
வண்ணம் காட்டி
மறைந்திடுவாயே..!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (8-Apr-25, 7:50 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 38

மேலே