அபினய் சுந்தர்- கருத்துகள்
அபினய் சுந்தர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- சு சிவசங்கரி [12]
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்மலரைச் செங்கதிர்...
கவின் சாரலன்
09-Apr-2025

ஹைக்கு...
தருமராசு த பெ முனுசாமி
09-Apr-2025

சந்தோசமா!!! 5 மதிப்பீடு கொடுத்தேன்!!! போதுமா!!!
இப்படி காதலன் காதலி பேசுவது அந்த காலம் டா! இந்த காலத்ல இப்படி எதிர் பாக்க முடியாது டா!
இந்த காலத்து பேச்சு பத்தி நான் சொல்றேன் டா உனக்கு!
காதலன்: ஒருவேளை ஆப்பரேஷனில் நான் இறந்துட்டா, நீ எனக்காக என்ன செய்வ?
காதலி: உன்னை மறந்துட்டு நான் உன் பெயர் வெட்ச வேற ஒருத்தன இந்த உலகத்துல கண்டுபிடிச்சு காதலிப்பேன் டா!
இவர பத்தி 10th ல படித்தேன். நீயும் படிப்ப. கட்டுரை கேள்வியில் வந்தது. ரொம்ப நல்லவர். சத்தியமா இவர மாறி இந்த உலகத்துல இனி யாரும் பிறக்க போவதில்லை. பிறந்தா அதிசயம். நமக்கு நன்மை. இவர் வரலாறு பற்றி ஊர் அறியும். இவர மாதிரி பல பேரு பற்றிய வரலாறு அறிந்திருபோம். வரலாறு பாடம் படித்தால். இவர் தமிழர். நீ இந்திய விடுதலை வீரரை பத்தி சொல். copy அடிச்சே, நாம பாத்துக்குவோம்.