மரம் வளர்போம் உயிரைக் காப்போம்

பொருளில் காண்பது தரம் - நாம்
தீபஒளி விழாவில் வெடிப்பது சரம்
கடவுள் கொடுத்தது வரம் - அது
புவியில் தோன்றி இருக்கும் மரம்!

மரம் வளர்போம் உயிரை காப்போம்!
மரமே நமக்கு கடவுள் கொடுத்த ஒரே வரம்!

தீபஒளி - தீபாவளி

எழுதியவர் : அபினய் சுந்தர் (12-Mar-16, 6:17 pm)
பார்வை : 377

மேலே