வரும்

அந்தப் பறவைக்குத் தெரியும்
நீர் நிலை மாடித் தொட்டி
மூடிக்குக் கீழ் என்று
வெகு நேரம் அலகால்
தட்டியும் திறக்காததால்
வருந்தியே பறந்தது
நாளையும் வரும்
எச்சமிட்டுச் செல்ல
------ முரளி

எழுதியவர் : முரளி (12-Mar-16, 10:00 am)
Tanglish : varum
பார்வை : 130

மேலே