அடுப்படி வேதம்

கொதித்து எழ வேண்டும்
என்றால்
சூடேற்றத் தான் வேண்டும்

~~~$$$~~~

அடிபிடிக்காமல்
இருக்க
துழாவத் தான்
வேண்டும்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Mar-16, 7:53 am)
Tanglish : ADUPADI vedham
பார்வை : 1301

மேலே