பழிக்குப்பழி
காதலன்:
ஒருவேள இந்த ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம் பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?
காதலி:
ஏன் இப்படி பேசறீங்க?
காதலன்:
வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது?
காதலன்:
ஒருவேள இந்த ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம் பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?
காதலி:
ஏன் இப்படி பேசறீங்க?
காதலன்:
வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது?