காப்பாத்து காப்பாத்து

தண்ணீரில் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்
அல்லது
தீப்பிடித்த வீட்டில் சிலர் வெளியே வரமுடியாமல்
பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் .
1 . நீங்கள் அல்லது வேறொருவர் காப்பாத்தச் செல்கிறீர்கள்
அது
கருணையினாலா .
மனிதாபிமானத்தினாலா
கடமையினாலா ?
அல்லது எல்லாமுமா ?
2 . தீ அணைப்புப் படையினர் , ராணுவத்தினர் காப்பாத்தச்
செல்கிறார்கள்.
அவர்களுக்கும் இவை பொருந்துமா ?
---கவின் சாரலன்