என் படைப்பு திருடப்படுகின்றதா ?

என்னுடைய படைப்பான ( ஒரு நிமிடம் தருவாயா ) என்ற படைப்பு என் பக்கத்தில் சிதைந்து போய் காணப்படுவதன் காரணம் என்ன ? என் படைப்புகள் திருடப்படுகின்றனாவா ??????

இந்த படைப்பை நான் இன்று காலை வெளிட்டது குறிபிட்ட தக்கது பதிவிட்ட சில மணி நேரங்களில் இப்படி நடந்துள்ளது இதற்க்கு தக்க பதிலை எழுத்து குழுமம் விரைவில் பதிலளிக்க வேண்டும்

இதை எழுத்து நம்பர்கள் தட்டிக்கேட்கவும் எனக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இன்று எனக்கு நாளை தங்களுக்கு நன்றிகேட்டவர் : Ravisrm
நாள் : 22-Aug-15, 11:21 am
0


மேலே