சிபி கவிஞன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிபி கவிஞன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 28-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 170 |
புள்ளி | : 18 |
நான் ஒரு சிறந்த எழுத்தாளனாக மாறி விடுவேன்
ஆவேசமில்லா அலை
கடலென காந்தி..
உம் கரை மணல்
காதலில் சுதந்தரம்
வேங்கையென துள்ளாது
வெற்றிபெரும் போராளி
கதரெனும் உடையினில்
கவுரவம் தந்தாய்
கண்ணாடி பார்வையில்
கள்வைனை வென்றாய்
உம் கொள்கைக்கு
கோபங்கள் வந்ததில்லை
உம் புன்னகைக்கு
பயங்கள் சேர்ந்ததில்லை
வளைந்திடும் வயதிலும்
வெள்ளையை வென்றாய்
பாரத பசியினை
பழம்நிறைத்து சென்றாய்..
கோட்சேவின் குண்டுக்கு
உன்உடல் மட்டும் மாய்ந்ததுவே
உயிர் இன்றும் வாழுந்ததுவே..
அமைதியும் அன்பும்
தோற்பதில்லை -வெற்றியின்
சூழ்ச்சிக்கு மாய்ந்ததில்லை…
தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறவாதிருக்க என்ன செய்ய வேண்டும்?
கருப்பு சிங்கத்தின்
ஆட்சியில் எல்லா
ஏழை விலங்குகளும்
கல்வி கற்றதாம்
பிச்சை போட்டுவிட்டு
மிச்சம் கேட்பவர்கள்
நடுவே பிரசாரம்
பேசா பெருந்தன்மை நீ
நான் கடவுளாக
வாய்ப்பு கிடைத்தால்
இன்னொரு காமராசரை
உருவாக்கி இந்தியாவின்
புகழை ஊரிதாக்குவேன்
தமிழ்நாட்டின் எல்லா
ஏழை பிள்ளையையும்
உன்னால் எழுச்சி
பிள்ளையையாய் மாறியது
உன் பாசம்
தமிழ் மக்களின்
சுவாசமாய் மாறியது
தமிழனாய் கணைபோம் இல்லை
கழகம் விதைப்போம்
உன்னை போல
ஒரு தலைவன் வளர.....
எப்போது மனிதன்
கனியை விட்டு
கணினியை உண்ணும்
நாள் வருமோ
அப்போது தான்
விவசாயிகளின்
நினைவு வரும்..
நான் என்ன செய்வேன்
அந்த பிரம்மன்
செய்த தவருக்கு
வேலை தான்
கொடுக்கவில்லை
கொஞ்சம் வேதனை
கொடுக்காதீர்கள்
நான் ஆணாய்
பிறந்தால்
வீரனாயிருப்பேன்..
பெண்ணாய்
பிறந்தால்
தெய்வமாகியிருபேன்..
இரண்டும் கிடைக்கா
குற்றவாளி நான்
உடம்பில் ஒட்டி பிறந்த
மனிதனை மதிக்கும் நீ
குணத்தில் ஒட்டி பிறந்த
ஏன் மேலென்ன இந்த வெறுப்பு
மன்னியுங்கள் என்னை
உங்கள் தோழியாய்
இந்த திரு நங்கையை...
கவிஞன் சிபி
நான் என்ன செய்வேன்
அந்த பிரம்மன்
செய்த தவருக்கு
வேலை தான்
கொடுக்கவில்லை
கொஞ்சம் வேதனை
கொடுக்காதீர்கள்
நான் ஆணாய்
பிறந்தால்
வீரனாயிருப்பேன்..
பெண்ணாய்
பிறந்தால்
தெய்வமாகியிருபேன்..
இரண்டும் கிடைக்கா
குற்றவாளி நான்
உடம்பில் ஒட்டி பிறந்த
மனிதனை மதிக்கும் நீ
குணத்தில் ஒட்டி பிறந்த
ஏன் மேலென்ன இந்த வெறுப்பு
மன்னியுங்கள் என்னை
உங்கள் தோழியாய்
இந்த திரு நங்கையை...
கவிஞன் சிபி
வானொலி என்றால்
ஒலி கேட்கும்
வெற்றி என்றால்
வலி கேட்கும் ....
மலையின் மரணம்
மண் சரிவில்
வெற்றியின் மரணம்
மன சரிவில்
1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்