விவசாயம்

எப்போது மனிதன்
கனியை விட்டு
கணினியை உண்ணும்
நாள் வருமோ
அப்போது தான்
விவசாயிகளின்
நினைவு வரும்..

எழுதியவர் : சிபி (19-Feb-16, 8:10 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 96

மேலே