முயற்சி

வானொலி என்றால்
ஒலி கேட்கும்
வெற்றி என்றால்
வலி கேட்கும் ....

எழுதியவர் : சிபி (15-Sep-15, 11:06 pm)
சேர்த்தது : சிபி கவிஞன்
Tanglish : muyarchi
பார்வை : 122

மேலே