பெண், சன்

நம்
பெண், சன்
நம்மை விட்டு
போனாலென்ன?

போகவேண்டும் தானே?

நமக்குபென்ஷன் இருக்கிறது

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
எப்போதும் இருக்கிறோம்

டென்ஷன் எதற்கு
நடப்பது நடக்கட்டும்

______________________________________
நன்றி : கவிஞர் அஸ்வின்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது : முக (15-Sep-15, 10:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 64

மேலே