திருநங்கைகள்

நான் என்ன செய்வேன்
அந்த பிரம்மன்
செய்த தவருக்கு
வேலை தான்
கொடுக்கவில்லை
கொஞ்சம் வேதனை
கொடுக்காதீர்கள்
நான் ஆணாய்
பிறந்தால்
வீரனாயிருப்பேன்..
பெண்ணாய்
பிறந்தால்
தெய்வமாகியிருபேன்..
இரண்டும் கிடைக்கா
குற்றவாளி நான்
உடம்பில் ஒட்டி பிறந்த
மனிதனை மதிக்கும் நீ
குணத்தில் ஒட்டி பிறந்த
ஏன் மேலென்ன இந்த வெறுப்பு
மன்னியுங்கள் என்னை
உங்கள் தோழியாய்
இந்த திரு நங்கையை...
கவிஞன் சிபி

எழுதியவர் : சிபி (13-Oct-15, 10:56 pm)
Tanglish : thirunangaikal
பார்வை : 63

மேலே