தேவி சு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தேவி சு |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 09-May-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 476 |
புள்ளி | : 26 |
கவிதை கதை படிப்பது பிடிக்கும்
கமல் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு , தமிழர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ
ரஜினி வந்தால் பக்தாஸ் ஒட்டு, ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ
என்னத்த செய்ய
ரஜினியும் கமலும்
வர்ற நேரம் வந்தாச்சுனு மணி அடிச்சி சொல்லிட்டானுகளே
கொஞ்சம் நஞ்சம் ஓட்டும் போயிருமோ
எவனும் நம்ம அப்பக்கம் வரவும் மாட்டேங்கிறான்
எவனைச் சீண்ட
அஜித் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ
படிச்ச தமிழ் பயலுகளுக்கு மத நம்பிக்கையும் அதிகமா இல்லையே
சிக்குனாண்ட ஜோசப் பூ
அவன் வந்தா கம்மி தமிழர்கள் ஒட்டு ,ஓரளவு ரசிகர்கள் ஒட்டு , அவன் ஜாதி ஓட்டு ,அவன் மத ஓட்டு ,
அவனை கொம்பு சீவி
கமல் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு , தமிழர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ
ரஜினி வந்தால் பக்தாஸ் ஒட்டு, ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ
என்னத்த செய்ய
ரஜினியும் கமலும்
வர்ற நேரம் வந்தாச்சுனு மணி அடிச்சி சொல்லிட்டானுகளே
கொஞ்சம் நஞ்சம் ஓட்டும் போயிருமோ
எவனும் நம்ம அப்பக்கம் வரவும் மாட்டேங்கிறான்
எவனைச் சீண்ட
அஜித் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ
படிச்ச தமிழ் பயலுகளுக்கு மத நம்பிக்கையும் அதிகமா இல்லையே
சிக்குனாண்ட ஜோசப் பூ
அவன் வந்தா கம்மி தமிழர்கள் ஒட்டு ,ஓரளவு ரசிகர்கள் ஒட்டு , அவன் ஜாதி ஓட்டு ,அவன் மத ஓட்டு ,
அவனை கொம்பு சீவி
மேகமோ அவள்
மாயப்பூ திரள்
தேனலை சுழல்
தேவதை நிழல்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
*
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்
என் நிழலும் ஏனையே உதரும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
*
உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்
மேகமோ அவள்
மாயப்பூ திரள்
தேனலை சுழல்
தேவதை நிழல்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
*
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்
என் நிழலும் ஏனையே உதரும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
*
உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்
எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு
"கொடுத்த தலைப்பில்"
கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..
"திமிர் பிடித்த பெண்"
====================
திமிர் பிடித்த பெண்ணேநீ யெனைக்கொஞ்சம்
திரும்பிப்பார் கண்ணே!
உன்னழகுபற்றி உனக்கே தெரியவில்லை!
சொல்லுகின்றேன் செவிகொடுத்து கேள்பெண்ணே!
அழகென்று சொல்லி அலங்கோலமாக..
ஆடையணியும் அழகான பெண்ணே!
செயற்கையான தோற்றம் கொண்டால்..அதுன்
இயற்கையான எழிலழகைக் கெடுக்குமன்றோ!
இரட்டை முடி படியவாரி அழகூட்டுமுன்முகம்..
பரட்டை முடிவந்து இப்பஉன்னழகைக் கெடுக்குதடி
முத்தானமுடியெல்லாம் அலங்காரமென்ற பெயரில்நித்தம்
முடிதிருத்துமகமொன்றில் அலங்கோலப்படுவது
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்
திமிர் பிடித்த பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
மௌனமாக இருக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
அழகான பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
முறைக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
புடவை கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
தாவணி கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
சுடிதார் கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்
ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும் அவளும் நானும்
அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்அளித்தலும் புகழும்
மீனும் புனலும் விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும் வேலும் கூரும்
ஆறும் கரையும் அம்பும் வில்லும்
பாட்டும் உரையும் நானும் அவளும்
நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்
நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்
அவளும் நானும்தேனும் இனிப்பும்
அவளும் நானும்சிரிப்பும் மகிழ்வும்
அவள
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
இந்தியாவுக்காக உயிர் கொடுத்தவன் நீ
நன்றிக்ககடனாக நாங்கள் உன்னை
சொந்த ஊரில் மண்ணைக் கவ்வச்செய்தோம்
அன்றே தமிழனின் புத்தி அறிந்து தான் நீ
கிங் மேக்கர் ஆகி விட்டாயோ?
தமிழன் நம்மை பிரதமர் பதவியில் வைக்க அவனுக்கு மனதுவராது என்று
அன்றே யூகித்தாய்..
நாய் என பதவியை தூக்கி எறிந்தாய்
நன்றியாக இந்திராவை அமரவைத்தாய்
அவள் உன்னை வீட்டுச் சிறையில் வைத்தாள்
உனக்கு தமிழ் மக்கள் துரோகம் செய்ததாலோ? என்னோமோ
இன்னும் எங்கள் தலை நிமிரவே இல்லை
மீண்டும் பிறந்து வருவாயா என் ராசா
என் உயிர் ரோசா