தேவி சு- கருத்துகள்
தேவி சு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [44]
- கவின் சாரலன் [33]
- ஜீவன் [17]
- hanisfathima [12]
- தாமோதரன்ஸ்ரீ [12]
உண்மையைச் சொன்னீர்கள் . சிரிக்க அல்ல சிந்திக்க
முதல் பரிசு : எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு
"கொடுத்த தலைப்பில்"
கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..
"திமிர் பிடித்த பெண்"
====================
திமிர் பிடித்த பெண்ணேநீ யெனைக்கொஞ்சம்
திரும்பிப்பார் கண்ணே!
உன்னழகுபற்றி உனக்கே தெரியவில்லை!
சொல்லுகின்றேன் செவிகொடுத்து கேள்பெண்ணே!
அழகென்று சொல்லி அலங்கோலமாக..
ஆடையணியும் அழகான பெண்ணே!
செயற்கையான தோற்றம் கொண்டால்..அதுன்
இயற்கையான எழிலழகைக் கெடுக்குமன்றோ!
இரட்டை முடி படியவாரி அழகூட்டுமுன்முகம்..
பரட்டை முடிவந்து இப்பஉன்னழகைக் கெடுக்குதடி
முத்தானமுடியெல்லாம் அலங்காரமென்ற பெயரில்நித்தம்
முடிதிருத்துமகமொன்றில் அலங்கோலப்படுவது அசிங்கமன்றோ
சிகையெங்கும்பிரித்துதறி சிகைப்பொடியின் மணம்பரவ
சிட்டாகநீ வந்தால், உன் அழகு கூடுமன்றோ
நீண்டகருங்கூந்தல்தான் பெண்டிருக்கு அழகென்றால்
நல்லகருங்கூந்தலை நறுக்கென்று நறுக்கியது நியாயமா
ஆடையுடை ஒப்பனைநகை யனைத்திலும்தான் கவர்ச்சியென்றால்
இயற்கை முடிதனை அதையுமதுவிட்டு வைக்கவில்லையே!
திமிராக நீயெனைப் பார்க்கும் பார்வையில் கூட..
புதிராகத் தோன்றிய என்காதலை பதிலாக வெளிப்படுத்துகிறேன்!
காதல் கவிதை
திருத்து | நீக்கு
இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க
எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி
நாள் : 11-Feb-17, 3:44 pm
சேர்த்தது : PERUVAI PARTHASARATHI
பார்வை : 86
முதல் பரிசு : திமிர் பிடித்த பெண்ணே
எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி
நாள் : 11-Feb-17, 3:44 pm
நன்றி
நன்றி
அழகு
நன்றி
தோழர்/தோழி Sureshraja J -க்கு...
வணக்கம்!
காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Regards,
Eluthu.

முற்றிலும் உண்மை
நன்றி மிக்க நன்றி தோழரே
நன்றி மிக்க நன்றி
மிக்க நன்றி
நன்றி