சேர்த்தவர் : Sureshraja J, 14-Mar-17, 4:40 pm

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகள்

போட்டி விவரங்கள்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே

7 ) மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் 100

நிறைய பாடல்கள் அல்லது கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டால் பரிசை பகிர்ந்து அளிக்கப்படும்

ஆரம்ப நாள் : 14-Mar-2017
இறுதி நாள் : 12-May-2017  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 13-May-2017

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகள் போட்டி | Competition at Eluthu.comமேலே