சேர்த்தவர் : YogaraniGanesan5d63caece3fbc, 9-Oct-25, 5:41 am

சிவமணி சிறுவர் இலக்கிய விருது 2025

சிவமணி சிறுவர் இலக்கிய விருது 2025 போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

அ) சிறுவர்களால் சிறுவர்களுக்கு எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
ஆ) பெரியவர்களின் தலையீடின்றி இருத்தல் முக்கியமானது.
இ)பதின்ம வயதினரும் கலந்து கொள்ளலாம்.
ஈ)7 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்கள் வயதை ஒத்தவர்களுக்கு கதை எழுதலாம்.
உ)மொழி நடை கருத்தில் கொள்ளப்படும்
ஓரளவு எழுத்துப்பிளைகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
ஊ)ஏற்கனவே எழுதப்பட்ட கதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
எ)இயற்கை நடைமுறைகளோடு தொடர்புடைய கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏ) கதைகள் ஒரு நிமிடக் கதைகளாக இருத்தல் வேண்டும்

பரிசு விவரங்கள்

அ)வெற்றிபெறும் 3 கதைகளுக்கு பரிசில்கள் தலா 1000 இந்திய ரூபா வழங்கப்ப்டும்.
ஆ) வெற்றியாளர்கள் தங்கள் முழு விபரத்துடன் தொடர்புகொண்டு பரிசில்களை வங்கிக்கணக்கின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

ஆரம்ப நாள் : 09-Oct-2025
இறுதி நாள் : 30-Oct-2025  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 01-Nov-2025

சிவமணி சிறுவர் இலக்கிய விருது 2025 போட்டி | Competition at Eluthu.com



மேலே