RAJA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAJA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Nov-2017
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  1

என் படைப்புகள்
RAJA செய்திகள்
RAJA - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
RAJA - தமிழரண் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2017 11:41 am

சந்திப்பின்போது வணக்கம் கூறுவதா?
வாழ்த்துக்கள் கூறுவதா?
எது தமிழர் பண்பாடு?

மேலும்

வணக்கம் என்றசொல் பிற்காலக் கண்டுபிடிப்பாகும் 21-Nov-2017 12:07 pm
நண்பர்களைப் பார்க்குங்கால் நண்பா நலமா என்றே ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள். 19-Nov-2017 9:22 am
சமயத்திகேற்ற சொல்லை உபயோகிப்பதேச் சாலச்சிறந்ததாம் வணக்கம் என்றசொல் பிற்காலக் கண்டுபிடிப்பாகும் வருக வருக என்று வரவேற்பர். நல்வரவாகுக என்பர், வந்தனம் வந்தனம் என்பர். பெரியோரைக் கண்டால் சிறியவர்கள் வாழ்த்துங்கள் என வணங்குதல் முறையாம்.புதியப் படைப்புகளையே மக்கள் பின்பற்றல் ஏனாம் 19-Nov-2017 7:43 am
பல்லாயிரம் வருட பழமை கொண்ட தமிழை மூவாயிர ஆண்டுகளுடைய நூல்களை கொண்டு அறிய முடியாது.. அந்நூற்றாண்டுகளில் பல்வேறு இன பண்பாடுகளின் கலப்பினை தாங்கள் சுட்டிக்காட்டிய நூல்களிலேயே காணமுடிகிறது.... 19-Nov-2017 12:04 am
RAJA - cmvijay அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
கருத்துகள்

மேலே