சேர்த்தவர் : cmvijay, 10-Jul-15, 8:46 pm

காதலியை வர்ணித்து கவிதை

காதலியை வர்ணித்து கவிதை போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

பரிசு விவரங்கள்

முதல் பரிசு - ரூ 2௦௦
இரண்டாம் பரிசு - ரூ 100
மூன்றாம் பரிசு (புதிய முயற்சி கவிதை நண்றக இல்லாவிட்டாலும்) - ரூ 5௦

ஆரம்ப நாள் : 10-Jul-2015
இறுதி நாள் : 17-Jul-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 18-Jul-2015

காதலியை வர்ணித்து கவிதை போட்டி | Competition at Eluthu.comமேலே