சேர்த்தவர் : Sureshraja J, 17-Nov-17, 12:28 pm

கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் ௧௦௦
இரண்டாம் பரிசு ரூபாய் ௫௦
மூன்றாம் பரிசு ரூபாய் ௨௫

ஆரம்ப நாள் : 17-Nov-2017
இறுதி நாள் : 15-Jan-2018  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 16-Jan-2018

கம்பன் ஏமாந்தான் போட்டி | Competition at Eluthu.comமேலே