முகவரி

எனக்கென ஓர் அடையாளம்
எனக்கான அங்கீகாரம்
எங்கே கிடைக்குமென
எங்கெங்கோ தேடினாலும்
எவரிடமும் முகம் காட்டாது
எங்கும் அலைந்தது
ஏதேதோ எழுதுகிறேன்
எனக்கான முகவரித்தேடி
( வாட்ஸ் அப் முதல் facebook வரை முகம்காட்டா அனைத்துப் பெண்களின் சார்பாக )

எழுதியவர் : ருத்யா / அரங்கமொழியால் (6-Aug-15, 2:43 pm)
சேர்த்தது : அரங்கமொழியாள்
Tanglish : mugavari
பார்வை : 67

மேலே