உன் நினைவுகள்

காரணங்களை தேடிகொண்டிருக்கிறேன்
அவன் நினைவுகளை
என் இதயத்திலிருந்து
விரட்டி அடிக்க...ஆனால்
அதுவே ஒரு காரணமாகிவிட்டது
அவன் நினைவுகள்
தினம் தினம்
என்னை உரசி செல்ல...

எழுதியவர் : இந்திராணி (6-Aug-15, 2:33 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 116

மேலே