உன் பார்வை

உன் கண்களை பார்த்தேன்.
உன் கண்களை மட்டும் பார்த்தேன்.
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.
உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா...
இல்லை....
எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்.... .. !!

எழுதியவர் : உன் பார்வை ஒன்றே போதுமே (6-Aug-15, 1:30 pm)
Tanglish : un parvai
பார்வை : 180

மேலே