உன் பார்வை ஒன்றே போதுமே - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  உன் பார்வை ஒன்றே போதுமே
இடம்:  Salem
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2015
பார்த்தவர்கள்:  236
புள்ளி:  15

என்னைப் பற்றி...

யாருக்காவும் உங்களை மாற்றி கொள்ளாதிர்கள்...

என் படைப்புகள்
உன் பார்வை ஒன்றே போதுமே செய்திகள்

இரண்டு நாட்கள் பழக்கம் வைத்த எனது நண்பனின் வீட்டு நாய்..... நான்கு மாதம் கழித்து அவன் வீட்டிற்கு போகும்போது அடையாளம் கண்டு ஒடிவந்து.... மேலே ஏறி தனது நாக்கால் நக்கி அதன் பாசத்தை வெளிபடுத்துகிறது...................ஆனால் ஆறு....ஏழு....வருஷம் பார்த்து பழகியவர்கள் இன்று யாரென்று தெரிந்தும் தெரியாமல் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார்கள்........... இது தான...... ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கும்,.....ஆறறிவு மனிதர்கும் உள்ள,......வித்தியாசம்........!!!!

மேலும்

உன் கண்களை பார்த்தேன்.
உன் கண்களை மட்டும் பார்த்தேன்.
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.
உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா...
இல்லை....
எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்.... .. !!

மேலும்

கார்த்திகா அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2015 11:35 pm

இருள் வானின் நீள் பக்கங்களில்
சலனங்களற்றுத் திறக்கிறேன்

சுவடுகள் அற்ற என்
பாதங்களை தீண்டும் முன்பனி

கரங்களை சேர்க்கும்
குளிர்க் காதலன்

உயிர் இழையோடும்
மெல்லிய மூச்சுக் காற்று

நட்சத்திரங்கள் புடை சூழ
புவி வலம் வரும் நிலவில்
என் பெயர் எழுதி இருக்கிறது!

மேலும்

இருள் வானின் நீள் பக்கங்களைச் சலனங்களற்றுத் திறக்கிறேன் சுவடுகள் அற்ற என் பாதங்களை தீண்டும் முன்பனி கரங்கள் சேர்க்கும் குளிர்க் காதலன் உயிர் இழையோடும் மெல்லிய மூச்சுக் காற்று நட்சத்திரங்கள் புடை சூழ புவி வலம் வரும் நிலவில் என் பெயர் எழுதி இருக்கிறது! நீள் பக்கங்களைச்... கரங்கள் சேர்க்கும்.. இப்படி சின்ன prepositions மாற்றங்கள் அழகாய் இருக்கும் 20-Jan-2016 2:38 pm
மிக்க நன்றி நட்பே... 14-Aug-2015 4:47 pm
மிக்க நன்றி நண்பரே.. 14-Aug-2015 4:46 pm
மிக்க நன்றி நட்பே... 14-Aug-2015 4:45 pm
உன் பார்வை ஒன்றே போதுமே - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 11:35 pm

இருள் வானின் நீள் பக்கங்களில்
சலனங்களற்றுத் திறக்கிறேன்

சுவடுகள் அற்ற என்
பாதங்களை தீண்டும் முன்பனி

கரங்களை சேர்க்கும்
குளிர்க் காதலன்

உயிர் இழையோடும்
மெல்லிய மூச்சுக் காற்று

நட்சத்திரங்கள் புடை சூழ
புவி வலம் வரும் நிலவில்
என் பெயர் எழுதி இருக்கிறது!

மேலும்

இருள் வானின் நீள் பக்கங்களைச் சலனங்களற்றுத் திறக்கிறேன் சுவடுகள் அற்ற என் பாதங்களை தீண்டும் முன்பனி கரங்கள் சேர்க்கும் குளிர்க் காதலன் உயிர் இழையோடும் மெல்லிய மூச்சுக் காற்று நட்சத்திரங்கள் புடை சூழ புவி வலம் வரும் நிலவில் என் பெயர் எழுதி இருக்கிறது! நீள் பக்கங்களைச்... கரங்கள் சேர்க்கும்.. இப்படி சின்ன prepositions மாற்றங்கள் அழகாய் இருக்கும் 20-Jan-2016 2:38 pm
மிக்க நன்றி நட்பே... 14-Aug-2015 4:47 pm
மிக்க நன்றி நண்பரே.. 14-Aug-2015 4:46 pm
மிக்க நன்றி நட்பே... 14-Aug-2015 4:45 pm

ஏய் பெண்ணே அமாவாசை நாட்களில் மட்டும்

தெரு வீதிகளில் வந்து போ பெண்ணே

உன் முகம் காட்டி குழந்தைகளுக்கு சாதம் உட்டுவார்கள் சில தாய்மார்கள்......!!

மேலும்

துனைக்கு வருவீர்கலா நீங்கல் வருவீர்கலா 31-Aug-2015 11:38 am
நீங்கள் என் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது நன்றாக. காமெடி செய்கிறிர்கள் 05-Aug-2015 1:18 pm
பெய் புடிஹ்கா யாற் பொருப்பு. ஈ. 05-Aug-2015 1:06 pm
உன் பார்வை ஒன்றே போதுமே - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 12:37 pm

ஏய் பெண்ணே அமாவாசை நாட்களில் மட்டும்

தெரு வீதிகளில் வந்து போ பெண்ணே

உன் முகம் காட்டி குழந்தைகளுக்கு சாதம் உட்டுவார்கள் சில தாய்மார்கள்......!!

மேலும்

துனைக்கு வருவீர்கலா நீங்கல் வருவீர்கலா 31-Aug-2015 11:38 am
நீங்கள் என் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது நன்றாக. காமெடி செய்கிறிர்கள் 05-Aug-2015 1:18 pm
பெய் புடிஹ்கா யாற் பொருப்பு. ஈ. 05-Aug-2015 1:06 pm

அவளுக்காக வழற்த்த ரோஜா இன்று உதிர்ந்தது.....

ஏன் கல்லறைக்கு போகும் பாதைகளில்....!!

மேலும்

கல்லறை - வாழ்வின் துவக்கம் 13-Aug-2015 4:23 pm
வலி நிறைந்த வருடல் 02-Aug-2015 12:20 am

நாம் நம் பட்டாடைகளில் தோழிக்க படும் பன்னீர்.....!!

பலருக்கும் தெரிவதில்லை....

அது சில பூக்களின் கண்ணீர் தான் என்று.....!!!

மேலும்

ஆம் புரிந்தாலும் புரியாதது. போல் நடந்து கொள்கிறார்கள் 28-Jul-2015 7:15 pm
தெரிந்தாலும் பலர் விடப்போவதில்லை மனித ரத்தத்தை ருசிக முற்ப்படுபவர்களுக்கு இதெல்லாம் ????? 28-Jul-2015 7:06 pm
உன் பார்வை ஒன்றே போதுமே அளித்த படைப்பில் (public) parthipa mani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2015 6:52 pm

கடல் அலைகளில் விழுந்த கப்பல் கூட கரை சேர்ந்து விட்டது...பெண்ணே..!!

உன் நினைவலைகளில் விழுந்த நான் மட்டும் இன்னும் நடுகடலிலே...!!

மேலும்

பாராட்டு தெரிவித்த தோழர்களுக்கு நன்றி 28-Jul-2015 6:41 pm
மிக நன்று வாழ்த்துக்கள்.. 28-Jul-2015 1:54 pm
காதலின் இனிமை தவிப்பில் சுகம் பேசும் வரிகள் 28-Jul-2015 1:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மேலே