நினைவலைகள்

கடல் அலைகளில் விழுந்த கப்பல் கூட கரை சேர்ந்து விட்டது...பெண்ணே..!!


உன் நினைவலைகளில் விழுந்த நான் மட்டும் இன்னும் நடுகடலிலே...!!

எழுதியவர் : Un பார்வை ஒன்றே போதுமே (27-Jul-15, 6:52 pm)
Tanglish : ninaivalaigal
பார்வை : 301

மேலே