அமாவாசை

ஏய் பெண்ணே அமாவாசை நாட்களில் மட்டும்
தெரு வீதிகளில் வந்து போ பெண்ணே
உன் முகம் காட்டி குழந்தைகளுக்கு சாதம் உட்டுவார்கள் சில தாய்மார்கள்......!!
ஏய் பெண்ணே அமாவாசை நாட்களில் மட்டும்
தெரு வீதிகளில் வந்து போ பெண்ணே
உன் முகம் காட்டி குழந்தைகளுக்கு சாதம் உட்டுவார்கள் சில தாய்மார்கள்......!!