கண்ணீர்

நாம் நம் பட்டாடைகளில் தோழிக்க படும் பன்னீர்.....!!


பலருக்கும் தெரிவதில்லை....


அது சில பூக்களின் கண்ணீர் தான் என்று.....!!!

எழுதியவர் : (28-Jul-15, 6:57 pm)
Tanglish : kanneer
பார்வை : 606

மேலே