நாய் vs மனிதன்

நாய் vs மனிதன்

இரண்டு நாட்கள் பழக்கம் வைத்த எனது நண்பனின் வீட்டு நாய்..... நான்கு மாதம் கழித்து அவன் வீட்டிற்கு போகும்போது அடையாளம் கண்டு ஒடிவந்து.... மேலே ஏறி தனது நாக்கால் நக்கி அதன் பாசத்தை வெளிபடுத்துகிறது...................ஆனால் ஆறு....ஏழு....வருஷம் பார்த்து பழகியவர்கள் இன்று யாரென்று தெரிந்தும் தெரியாமல் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார்கள்........... இது தான...... ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கும்,.....ஆறறிவு மனிதர்கும் உள்ள,......வித்தியாசம்........!!!!

எழுதியவர் : உன் பார்வை ஒன்றே போதுமே (23-Aug-15, 8:05 pm)
பார்வை : 248

சிறந்த கவிதைகள்

மேலே