அரங்கமொழியாள்- கருத்துகள்

சுய தேடலின் வாயிலாக ... தொடரக்கரணம் எழுத்தின் சிறப்பே ஆகும்

நான் தமிழன் என்று எண்ணுவதை இழுக்காய் என்னாது இருத்தல் வேண்டும். பாரதி போல் பன்மொழி கற்றல் வேண்டும் . மற்றவரோடு நெருங்கிப்பழகும் போதுதான் நம் அன்னையின் அருமை புரியும் . எத்துனை அறிவுடன் சில நிபந்தனைகள் விதித்தனர் நம் முன்னோர் அதனை மூடப்பழக்கம் என்று முடிசூட்டி மூலையில் எறிந்தனரே அறிவியல் தெரியா மேதைகள்??!!! அறிவியல் சாயம் பூசி .

நான் தமிழன் என்று எண்ணுவதை இழுக்காய் என்னாது இருத்தல் வேண்டும். பாரதி போல் பன்மொழி கற்றல் வேண்டும் . மற்றவரோடு நெருங்கிப்பழகும் போதுதான் நம் அன்னையின் அருமை புரியும் . எத்துனை அறிவுடன் சில நிபந்தனைகள் விதித்தனர் நம் முன்னோர் அதனை மூடப்பழக்கம் என்று முடிசூட்டி மூலையில் எறிந்தனரே அறிவியல் தெரிய மேதைகள் அறிவியல் சாயம் பூசி .

பெண்ணின் மனமே உடன் தேச நிலையே சிறப்பாக சொல்லிவிட்டீர் . உறவுக்காய் அல்லது உயர்வுக்காய் எதற்கெனினும் பரதேசம் சென்றோரின் மனைவி மனம் புலம்பும் வரிதாம் இவை உணர்விக்கும் வரிக்கும் வாழ்த்துக்கள்

உன்னை சுற்றி வளர்க்கும் மலர்களை நீ சூட மறப்பதில்லை

அன்பே

உன்னையே தினம் தோறும் சுற்றிவரும் என்னை என்னோ ஏற்க நினைப்பதில்லை

ஓடி ஓடி ஓய்ந்து விட்டேன் கடைசியாக நான் உறங்கவாது உன் மடி தருவாயோ
இவ்வாறு காணப்பெற்றேன் தங்கள் படைப்பை இது தலத்தில் இருக்கும் கோளாறால் கூட நிகழ்ந்திருக்கலாம் எனினும் இதற்க தாமே போருப்பெர்க்கவேண்டும். சமீபகாலமாக பிழகில் இன்று தட்டச்சு செவதுர்க்கு வாய்ப்பும் குறையாகவே உள்ளது . தலத்தில் ஏதாவது பிழை இருப்பின் அதை சரிசெய்ய இதான் வாயிலாக கோருகிறேன்

நன்றி எனதுகுறையை கண்டுதெரிவித்தமைக்கு . முகம் காட்டா என்றே கொள்ளவும் .

ஆம் என்பதே அமைதி தரும் ...... நம்முன்னோர் வழியில் வரும் துன்பத்தை விதியென்ரும் , இன்பத்தை இறைவன் செயலென்றும் கொண்டால் மனத்துயரும், ஆணவமும் இன்றி வழ இயலும் என்பதாலேயே ஆம் என்றே ஒப்புக்கொள்வோம் .... துன்பத்தை அவன்மேல் போட்டால் அவன் பார்துக்கொல்வன் எனும்போது அடுத்த செயலை நாம் செய்ய கிடைக்கும் ஆற்றலே இறைவனை உணரும் வழியாகும்

நன்றி தொடர்ந்து வாழ்த்துக்கள் சொன்னமைக்கு

பெண்ணியம் என்பது உடல் சார்ந்ததாகவே உள்ளது அது மனம் சார்ந்த்தது என்பது பெண்களுக்கே புரியதேபோது பாவம் ஆண்கள் ..... இங்கு பெண்ணியப்போர்வையில் பல அப்பாவி ஆண்கள் பலியாகின்றனர் .....பிறகு தொடர்கிறேன் என்பிள்ளைகள் vanthuvittanar

ஆணென்றால் பாதுகாப்பு என்றே ஆணுடன் நட்புகொள்ளும் நம் பெகளும் பெண்மைகாக்கும் அமைப்புகளும் நிச்சயம் போராட வேண்டும் நம் ஆண்கள் மனைவியாகவே இருப்பினும் பிடிக்கவில்லை என்றால் நெருங்கமாட்டர்கள் என்பது மனமான பெண்களுக்கு தெரியும்

.............................................................?????????????????????????? மனிதர்களா????????????????????? மிருகங்கள் தனது இனத்தை கொடுமைப்படுத்துவதில்லை .. தயவு செய்தித்து இனி கொடுமைக்கார மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிடதிர்கள் . என் கண்ணில் இருந்து கண்ணீர் கூட வரவில்லை அத்துணை அதிர்சியளிக்கிறது. தொடரட்டும் உங்கள் கட்டுரைகள்

நம்மை பற்றி வேறு யார் சொல்ல முடியும் . ஹா ஹா ஹா .....

அம்மாவையும் அவள் அன்பையும் வார்த்த உம்மை வாழ்த்த வார்த்தையின்றி .......................................................................................வணங்குகிறேன் . நன்றி என்பிள்ளையும் கவி செய்ய வேண்டும் இதைவிலாடமேலாக என, "ஏங்குகிறேன் அத்துணை தகிதி வாய்ந்த அம்மாவாக இருப்பேனா என்றே.

அருமையான கதை; சிறந்த நடை . வாழ்த்துக்கள்!!! பரிசிற்கும் எழுத்திற்கும். தொடருங்கள் நாங்களும் பின்தொடரும் படி

எத்துனை ஆழமாய் சொல்லிவிட்டீர் தமது காதலை இதனை உமது காதலியிடம் கான்பித்தீரா? அருமையான வரிகள் அவள் தொடர்ந்து வம்ம்புப் பண்ணட்டும் எங்களுக்கு சிறந்த கவிதைகள் கிடைக்கும்

கதையோடு கவிதை மனதோடு விதை வாழ்த்துக்கள்

"இத்தனை தகுதிகளும் தேவை வல்லரசுக்கு நல்லரசுக்கு அல்ல . மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி . உள்ளக்குமுறலை
வார்த்தையில் வடித்தீர் . தாம் நேரடியாக எதை தடுத்தீர்???... புண்பட அல்ல அதே ஆதங்கதொடே .... "- தொடரட்டும் தமது தொண்டு தங்கள் வரிகண்டு நல் புலவன் கண்டதாய் மகிழ்ச்சி அடைந்தேன் . புலவனால் ஆதங்கப்படமட்டுமே இயலும் .

நம்மை சுற்றி உள்ளவர்களிடமே நம்மால் தொடர்ந்து மனிதனாய் இருக்க இயலாதபோது எவ்வாறு காண இயலும் மனிதனாய் . வாழ்வில் தொடரட்டும் தேடல். சிறந்தவரிகள் வாழ்த்துக்கள் .


அரங்கமொழியாள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே