பிரபு ராஜா மு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரபு ராஜா மு
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  14-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2014
பார்த்தவர்கள்:  614
புள்ளி:  63

என்னைப் பற்றி...

சாதரணமாக வாழ நினைக்கும் வித்தியாசமான மனிதன் .....சில சமயம் கவிதை என்கிற பெயரில் படிப்பவர்களை கொல்லவும் செய்வேன்..... பொறுத்தருள வேண்டுகிறேன் ..........

என் படைப்புகள்
பிரபு ராஜா மு செய்திகள்

எனக்கு மிகவும் பிடித்த நாடக நடிகை....

மேலும்

பிரபு ராஜா மு - பிரபு ராஜா மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2015 2:44 pm

மாமா உன் பெற நெஞ்சுக்குள்ள பச்சை குத்தி வச்சேன்.. இந்த பாடலின் படம் பெயர் யாருகாவது தெரிந்தால் சொல்லுங்கள்.. இது ஒரு முரளி படம்...

மேலும்

ஆம்.,.. நண்பரே.. படம் பெயர் கண்டு பிடிச்சுவிட்டேன்... மஞ்சு விரட்டு...தேவா இசையில்... 27-Sep-2015 6:40 pm
கிராமியக்காதலை அனுபவித்த யாரும் வாலியின் இந்தப்பாடலை மறந்திருக்கமாட்டார்கள்.அந்த பாடலின் இரண்டாவது வரி மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன் ஆனால் முதல்வரியில் அவர் “மாமா உன் பெற” என்று எழுதினாரா எனத்தெரியவில்லை 26-Sep-2015 5:07 pm
பிரபு ராஜா மு - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Sep-2015 2:44 pm

மாமா உன் பெற நெஞ்சுக்குள்ள பச்சை குத்தி வச்சேன்.. இந்த பாடலின் படம் பெயர் யாருகாவது தெரிந்தால் சொல்லுங்கள்.. இது ஒரு முரளி படம்...

மேலும்

ஆம்.,.. நண்பரே.. படம் பெயர் கண்டு பிடிச்சுவிட்டேன்... மஞ்சு விரட்டு...தேவா இசையில்... 27-Sep-2015 6:40 pm
கிராமியக்காதலை அனுபவித்த யாரும் வாலியின் இந்தப்பாடலை மறந்திருக்கமாட்டார்கள்.அந்த பாடலின் இரண்டாவது வரி மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன் ஆனால் முதல்வரியில் அவர் “மாமா உன் பெற” என்று எழுதினாரா எனத்தெரியவில்லை 26-Sep-2015 5:07 pm
பிரபு ராஜா மு - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2015 12:36 am

மனைவி: வேலைக்காரனுக்கு எதுக்கு உங்க சட்டைய கொடுத்தீங்க?
கணவன்: ஏன் என்னாச்சு?

மனைவி: நீங்கதான்னு நினச்சு...
கணவன்: நினச்சு?

மனைவி: பின்னாடியே போயி...
கணவன்: ப்ப்ப்போயி...?
மனைவி: பூரிக்கட்டையால அடிச்சிட்டேன்..

மேலும்

ஹா ஹா ........ செம twist.... 26-Sep-2015 12:45 am
பிரபு ராஜா மு - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2015 12:28 am

வாய்க்கால், வரப்பு வெட்ட மற்றும் தண்ணீர் பாய்ச்ச
"சிவில் எஞ்சினியர்கள்" தேவை.

விதை விதைக்க, களை எடுக்க
"கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள்" தேவை.

விவசாய வாகனங்கள் மற்றும் பம்ப் செட் பழுது பார்க்க
"மெக்கானிக்கல் எஞ்சினியர்கள்" தேவை.

வயல்வெளிகளுக்கு இரவு நேர வேலைகளுக்கு மின் விளக்கு
பொருத்த மற்றும் இதர மின்சார சம்பந்தமான வேலைகளுக்கு
"எலெக்ட்ரிக்கல் எஞ்சினியர்கள்"
தேவை.

உழுவதற்கும், பொருட்கள் கொண்டு செல்வதற்கும் டிராக்டர் ஓட்ட
"ஆட்டோமொபைல் எஞ்சினியர்கள்" தேவை.

உரம் போட, பூச்சி மருந்து அடிக்க
"கெமிக்கல் எஞ்சினியர்கள்" தேவை.

தானிய மூட்டைகளை கப்பலில் வெளிநாட்டிற்கு ஏற்றி விட
"மெரை

மேலும்

அருமை.. நான் mechanical engineer தான் .. நான் ரெடி.. 26-Sep-2015 12:35 am
பிரபு ராஜா மு - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2015 12:07 am

விழிகளா மொழிகளா
விடை சொல்லும்
இதழ்களா

அழைக்குதா நகைக்குதா
அவள் மனம் ரசிக்குதா

கவிதையா காமமா
எழுதவா எழுகவா
கரங்களும் நடுங்குது
கவிதையும் ஒழுகுது

உலகமே சுருளுது
உன் விழி இமையில்

பருவ தேன் பருகலாம்
பயிலவா
பலமுறை இறக்கலாம்
பாவை உன் விழிக்கு தான்

கன்னம் கனிகளா
களைந்த கேசம் நனையுதே
கருவிழி கவிதை விளையும்
வயல்களா,,,,,,written by:raja

மேலும்

நன்றி ஆசை அஜீத் 26-Sep-2015 11:41 am
கண்ணம் - கன்னம் 26-Sep-2015 8:12 am
மிக்க நன்றி நட்பே 26-Sep-2015 12:47 am
ரசிக்க வைக்கும் கவிதை.... அழகு 26-Sep-2015 12:39 am
பிரபு ராஜா மு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2015 12:57 am

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வண்டி இழுக்கிறது .....
கொம்பை மறந்த மாடு ....
- காசி ஆனந்தன்

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2015 6:01 am
பிரபு ராஜா மு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2015 11:51 pm

ஆசிரியர் தினம்......... என்னுடைய ஆசிரியர்கள் ............

1 ம் முதல் 10 வரை(தூய மைகேல் உயர் நிலை பள்ளி, மாதக் கோட்டை.) - ஜெயா டீச்சர் , இமெல்டா டீச்சர் , விஜய லக்ஷ்மி டீச்சர் ,சைக்கிள் டீச்சர், ஜோஸ்பின் சிஸ்டர் , அமலோற்பவ ராஜ் சார் , இருதய ராஜ் சார் , தாமஸ் சார் , அமலோற்பவ மேரி டீச்சர் , ஜூலி சிஸ்டர் , செல்வராணி டீச்சர் , சுரேஷ் சார் (p.t), குழந்தை தெரஸ் டீச்சர் , இங்கிலீஷ் டீச்சர், இமெல்டா டீச்சர் , சபீனா பேகம் டீச்சர் , பிரின்ஸ் ரவி சார், அருள் ராஜ் சார், செபஸ்டின் பாதர் , ஆரோக்கிய ராஜ் பாதர் ,செலின் டீச்சர் ,ஜெய குமார் சார். அந்தோனி தாஸ் அண்ணன் ,

11th, 12th(rajah's

மேலும்

நம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 12:09 am
நிச்சயமாக.. நண்பா.... 05-Sep-2015 10:42 am
என்னுடைய வாழ்த்தையும் சொல்லி விடுங்கள். உயிர் எழுத்து சொல்லித்தந்து வாழ்க்கையை கற்றுத்தந்த ஆசான்கள் வரை நினைவு கூரும் படைப்பு 05-Sep-2015 12:05 am
பிரபு ராஜா மு - பிரபு ராஜா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2015 10:12 pm

தாள் மேல் தெளித்த நீர் போல
பட்டும் படாமல் அவளைப்
பார்க்கிறேன்.....

கோவமாய் அவள் பார்க்கையிலும்
கொஞ்சும் குழந்தை போல
பார்க்கிறேன்....

என்னைப் பிடிக்காமல் முகம்
சுளிக்கையிலும் அவள் இதழ்
நோகுமென்று யோசிக்கிறேன்.....

உடையும் என்று தெரிந்தும்
வாங்கும் பலூன் போல
முறைப்பாள் என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன் .....

ஒரு தலை காதலின்
முதல் பாகம் முடிய
இன்னும் சில காலங்கள் ......

மேலும்

நன்றி நண்பா.... நன் எதிர் பார்த்ததை சொல்லி விட்டீர்கள் 21-Mar-2015 10:54 pm
உடையும் என்று தெரிந்தும் வாங்கும் பலூன் போல... இந்த ஒப்பீடு அழகு 21-Mar-2015 10:49 pm
நன்றி நண்பா..... 21-Mar-2015 10:29 pm
நன்று. ரசித்தேன் 21-Mar-2015 10:26 pm
பிரபு ராஜா மு - பிரபு ராஜா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2015 8:33 pm

செதில் செதிலாய் சிதைந்த
ஆசைகளும், அதனோடு
தொலைந்த என் கனவுகளையும்
மொத்தமாய் சேர்த்து லட்சியத்
தழலால் தீயிட்டு சாம்பலாக்கி ,
இதயப்பையில் சேகரித்து ,
அவ்வப்போது அதனைக் கிளறி
நேற்று என்னும் பொழுது வரை
இளைப்பாறி வந்தேன் முதல் காதல்
முத்தானதென்று..............

இன்றைய நாள் ,
அவசரகதியாய் செல்கையில்
"அவள்" என்ற பெண்ணொருத்தி ,
ஆமாம் பெயர் காணும் வரையில்
"அவள்" என்பதுதானே அழைக்கும் பெயர் ,
அவள் என்ற பெண்ணொருத்தி,
இதழ்கள் விலகாது இதமாய்
புன்னகைத் தேனை அவளின்
கன்னக்குழியில் நிரப்பக் கண்டு
சிதைந்த சாம்பல் நிரம்பிய
இதயம் மெல்லமாய் துடித்து
முத்தான முதலை வெளியேற்றி

மேலும்

நன்றி.. அய்யா... 06-Mar-2015 1:42 pm
அழகான எழுத்து நடை... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Mar-2015 1:43 am
பிரபு ராஜா மு - பிரபு ராஜா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2015 11:41 pm

வருட கணக்கில் காத்திருப்பேன்
உனக்கென அமைதியாக - காந்தியவாதி அல்ல .....

தீவிரமாய் நேசிப்பேன் நான்
சாகும் வரை - தீவிரவாதி அல்ல ...

கனவு தேசத்தில் உன்னை
மட்டும் குடியமர்துவேன் - தேசியவாதி அல்ல ...

தவமாய் தவமிருப்பேன் என் தெய்வ
தேவதை உனை காண - ஆன்மீகவாதி அல்ல ....

கோவில்கள் செல்லேன் உன் இதய
கோவில் திறக்கும் வரை - நாத்திகவாதி அல்ல ....

உன் பெயர் மட்டும் மந்திரமாய்
உச்சரிப்பேன் - மந்திரவாதி அல்ல ...

உன் காதல் மட்டும் விரும்பும்
காதல்வாதி நான் .........

மேலும்

பிரபு ராஜா மு - பிரபு ராஜா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2015 12:01 am

நெற்றி
சிதறிய நிலா துண்டல்ல ...........

கண்கள்
கயல்கள் அல்ல .............

கன்னங்கள்
வகுந்த மாங்கனிகளும் அல்ல.......

உதடுகள்
அரும்பிய இதழ்களும் அல்ல..............

சிகை
கருத்த நீர்வீழ்ச்சியும் அல்ல............

தேகம்
சோழதேச சிற்பியின் சிலையும் அல்ல.......

எதன்
சாயலும் அவள் அல்ல .........

அவள்
அழகைப் பாட நான் கம்பனும் அல்ல..........

எதுஎதுவாயினும்
அவளழகு போல ஏதும் இவ்வுலகிலல்ல.......

மேலும்

நன்றி அய்யா......... 14-Jan-2015 1:23 pm
படைப்பு இனிமை! 14-Jan-2015 9:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
ராம்

ராம்

காரைக்குடி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (24)

கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (24)

sarvan

sarvan

udumalpet
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே