கவிதைவயல்

விழிகளா மொழிகளா
விடை சொல்லும்
இதழ்களா

அழைக்குதா நகைக்குதா
அவள் மனம் ரசிக்குதா

கவிதையா காமமா
எழுதவா எழுகவா
கரங்களும் நடுங்குது
கவிதையும் ஒழுகுது

உலகமே சுருளுது
உன் விழி இமையில்

பருவ தேன் பருகலாம்
பயிலவா
பலமுறை இறக்கலாம்
பாவை உன் விழிக்கு தான்

கன்னம் கனிகளா
களைந்த கேசம் நனையுதே
கருவிழி கவிதை விளையும்
வயல்களா,,,,,,written by:raja

எழுதியவர் : ராஜா (26-Sep-15, 12:07 am)
பார்வை : 129

மேலே