காதல் மந்திரம்
கண்களின் பாஷைகளை கற்றுக்கொடுக்கும்...
உதடுகளின் மௌனத்திற்கு விளக்கம்தரும்...
இதயத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும்...
பிறந்ததன் பலனை புரியச்செய்யும்...
உயிரின் ரகசியத்தை உணரவைக்கும்...
வாழ்வில் ஒருமுறையேனும் சம்பவிக்கும்...
மானுட பிறப்பையே அலங்கரிக்கும்...
மந்திரச்சொல்...???
காதல்...!!! காதல்...!!! காதல்...!!!