ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம்......... என்னுடைய ஆசிரியர்கள் ............
1 ம் முதல் 10 வரை(தூய மைகேல் உயர் நிலை பள்ளி, மாதக் கோட்டை.) - ஜெயா டீச்சர் , இமெல்டா டீச்சர் , விஜய லக்ஷ்மி டீச்சர் ,சைக்கிள் டீச்சர், ஜோஸ்பின் சிஸ்டர் , அமலோற்பவ ராஜ் சார் , இருதய ராஜ் சார் , தாமஸ் சார் , அமலோற்பவ மேரி டீச்சர் , ஜூலி சிஸ்டர் , செல்வராணி டீச்சர் , சுரேஷ் சார் (p.t), குழந்தை தெரஸ் டீச்சர் , இங்கிலீஷ் டீச்சர், இமெல்டா டீச்சர் , சபீனா பேகம் டீச்சர் , பிரின்ஸ் ரவி சார், அருள் ராஜ் சார், செபஸ்டின் பாதர் , ஆரோக்கிய ராஜ் பாதர் ,செலின் டீச்சர் ,ஜெய குமார் சார். அந்தோனி தாஸ் அண்ணன் ,
11th, 12th(rajah's higher secondary school) - சாமிநாதன் சார், அன்பரசி மேடம் , புகழேந்தி சார், பாண்டியன் சார் , விஜய ராகவன் சார், வேலாயுதம் சார், தனபால் சார், எழிலரசன் சார், மணிமொழி மேடம்
காலேஜ் - பாலா சார் ,கார்த்திகேயன் சார், மதுபாலன் சார் , புவனேஸ்வரி மேடம், சவரி முத்து சார், நான்சி மேடம், ராஜ சேகர் சார், ரமேஷ் சார், சுப்பிரமணி சார், அசோக் சார், கணபதி சார் ,சுதா மேடம் ,சதீஷ் சார், பார்த்திபன் சார்.etc....
அப்புறம் பெயர் மறந்த ஆனால் நினைவில் இருக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்புடன் நன்றிகள்... இந்த பதிவை எந்த டீச்சர் ரும் பாக்க போறது இல்ல ... இருந்தாலும் என் மானசீக நன்றிய தெரிவிச்சிக்கிறேன்...